Ambigai Alagu Dharisanam (அம்பிகை அழகு தரிசனம்)

By Kannadhasan (கவிஞர் கண்ணதாசன்)

Ambigai Alagu Dharisanam (அம்பிகை அழகு தரிசனம்)

By Kannadhasan (கவிஞர் கண்ணதாசன்)

45.00

MRP ₹47.25 5% off
Shipping calculated at checkout.

Specifications

Genre

Spiritual

Print Length

104 pages

Language

Tamil

Publisher

Kannadasan Pathipaggam

Publication date

1 January 2011

ISBN

9788184026337

Weight

100 Gram

Description

பக்தி இலக்கியத்தில் ஒரு புதிய வழியைக்காட்டியது திரு. ஆதிசங்கரரின் சௌந்தர்ய லஹரி,தேவியின் அழகைப் பரிபூரணமாக வருணிப்பதில் அவர் வெற்றி பெற்றார். அது தெய்வதமாயினும், மானுடமாயினும் பெண் வடிவத்தை உணர்ச்சி பூர்வமாக விவரிக்கும் போது எல்லா அங்கங்களையுமே தொனிக்காது. தெய்வீக உணர்வே பிறக்கும். கோபுரத்துப் பொம்மைகளைப் போல இவையும் தத்துவ ஞானம் உள்ளடங்கியவையே. அம்பிகையின் அழகையும், கருணையையும் வருண்க்க வேண்டும் போல் எனக்குத் தோன்றிற்று.சக்தியின் ஆறு வடிவங்களையும் எடுத்துக்கொள்வோம் என்று ஆரம்பித்தேன். இப்படி அழகைத் தரிசனம் செய்வதால் அம்பிகையின் அருள் கிட்டும்.


Ratings & Reviews

0

out of 5

  • 5 Star
    0%
  • 4 Star
    0%
  • 3 Star
    0%
  • 2 Star
    0%
  • 1 Star
    0%