Logo

  •  support@imusti.com

Iravu Mirugam (இரவு மிருகம்)

Price: ₹ 75.00

Condition: New

Isbn: 9788187477945

Publisher: Kalachuvadu Publications

Binding: Paperback

Language: Tamil

Genre: Novels & Short Stories,

Publishing Date / Year: 2007

No of Pages: 184

Weight: 150 Gram

Total Price: 75.00

    0       VIEW CART

போலி மதிப்பீடுகள் இருளாய்க் கவிய, வாழ்வின் முச்சந்தியில் திசை தெரியாமல் குழம்பும் போது, வேட்கையை ஒரு விளக்கென உயர்த்திப் பிடிக்கின்றன இந்தக் கவிதைகள். காதல் என்பது ஒரு வர்த்தகப் பெயராக, பெண் உடல் என்பது ஒரு வணிகப் பொருளாக மாற்றப்பட்டுவிட்ட சூழலில், இச்சையின் ஆதி அர்த்தத்தை மீட்டு அதன் வழி பெண்ணின் விடுதலையைச் சாதிக்க முயல்கிறார் சுகிர்தராணி. 'எட்ட நின்று குச்சியால் கிளறுவதே' வாசிப்பு என நம்புபவர்களைக் கிலி கொள்ளச் செய்யும் இக்கவிதைகள், முன் முடிவுகளின்றி அணுகுவோரை வாஞ்சையோடு வரவேற்கின்றன.