Logo

  •  support@imusti.com

Thotiyin Magan (தொட்டியின் மகன்)

Price: ₹ 150.00

Condition: New

Isbn: 9788190080194

Publisher: Kalachuvadu Publications

Binding: Paperback

Language: Tamil

Genre: Novels & Short Stories,

Publishing Date / Year: 2015

No of Pages: 364

Weight: 200 Gram

Total Price: 150.00

    0       VIEW CART

நவீன மலையாளப் புனைவெழுத்தில் அனல் காற்றை படரச் செய்த ஆரம்ப கால படைப்புகளில் முக்கியமானது "தோட்டியின் மகன்" . தகழி சிவசங்கரப் பிள்ளை 1947 இல் எழுதிய நாவல். இலக்கியத்தில் மட்டுமல்ல; சமூக பார்வையிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அதுவரை இலக்கியத்தில் யாரும் பார்க்காத களம் - சேரி; கேட்காத மொழி - பாமரக் கொச்சை; முகர அஞ்சிய வாடை - மலம்; வாழ்ந்திராத வாழ்வு - தோட்டிப் பிழைப்பு என்று பின்தள்ளப்பட்ட உலகப் பொது கவனத்துக்கு வைத்தது நாவல். சமூக அரங்கிலும் அரசியல் துறையிலும் அதன் மாற்றொலிகள் எழுந்தன என்பது நாவலின் வெற்றி. விமர்சங்கள் கூறப்பட்டாலும் இன்றும் தொடர்ந்து வாசிகப்பட்டுவரும் இந்த நாவலே மலையாளத்தில் தலித் வாழ்வை இலக்கியமாக்கியதில் முன்னோடிப் புனைவு.