Logo

  •  support@imusti.com

Muhammad Nabi (Sal) (முஹம்மது நபி)

Price: ₹ 100.00

Condition: New

Isbn: 9789352440696

Publisher: Kalachuvadu Publications

Binding: Paperback

Language: Tamil

Genre: Novels & Short Stories,

Publishing Date / Year: 2007

No of Pages: 96

Weight: 720 Gram

Total Price: 100.00

    0       VIEW CART

மனித வரலாற்றின் போக்கையே புரட்டிப்போட்ட மனிதர்கள் என்றொரு பட்டியலை எவர் தயாரித்தாலும், முஹம்மது நபி அதில் முதன்மையான இடங்களில் ஒன்றைப் பெறுவது நிச்சயம். முஹம்மத் நபி (ஸல்) அவர்களைப்பற்றி எழுதப்பட்ட வாழ்க்கை வரலாற்று நூல்களில், உலக அளவில் அதிகக் கவனித்துக்குரியதும் விற்பனையாவதும் ஹுஸைன் ஹைகல் எழுதிய இந்த 'ஹயாத் முஹம்மத்' நூல்தான். ஆங்கிலம், பிரெஞ்ச் உள்ளிட்ட உலகின் பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட இந்நூல், 'காலச்சுவடு' வெளியீடாகத் தமிழில் தற்போது வெளியாகியிருக்கிறது. உலக கிளாசிக்குகளில் ஒன்றாக மதிக்கப்படும் இதனை வெகுசிறப்பாகத் தமிழில் மொழிபெயர்த்திருக்கும் குளச்சல் மு. யூசுப் பாராட்டுக்குரியவர்.