Kannagi Thonmam: Samuga Manudaviyal Aayvu (கண்ணகி தொன்மம்: சமூக மானுடவியல் ஆய்வு)

By Silambu N. Selvarasu (சிலம்பு. என் . செல்வராசு)

Kannagi Thonmam: Samuga Manudaviyal Aayvu (கண்ணகி தொன்மம்: சமூக மானுடவியல் ஆய்வு)

By Silambu N. Selvarasu (சிலம்பு. என் . செல்வராசு)

75.00

MRP ₹78.75 5% off
Shipping calculated at checkout.

Specifications

Genre

Novels & Short Stories

Print Length

416 pages

Language

Tamil

Publisher

Kalachuvadu Publications

Publication date

1 January 2010

ISBN

9789382033226

Weight

350 Gram

Description

தமிழ்ச்சமூகம் போன்ற பழைமைச் சமூகங்களின் தொன்மங்கள், உறைந்த குறியீடுகள் கொண்டவை; பன்முகப் பொருண்மைகள் நிறைந்தவை; வரலாறு நெடுக அரசியல், சமூகம், பண்பாட்டு மிகுஅசைவியக்கங்களை உணர்த்தவல்லவை; இன்னும் பரந்துபட்ட தளங்களோடு ஊடுருவிப் பொருள் உணர்த்தி நிற்பவை; அத்தகைய பரிமாணங்கள் கொண்ட கண்ணகி தொன்மம் தமிழ்ச் சமூகத்தின் ஒரு மூலப்படிவமான தொன்மமாகும். இத் தொன்மத்தின் ஆழ்ந்த, நுட்பமான பரிமாணங்களைச் சமூக மானிடவியல் நோக்கில் முதன்முறையாக இந்நூல் முன்வைக்கிறது.


Ratings & Reviews

0

out of 5

  • 5 Star
    0%
  • 4 Star
    0%
  • 3 Star
    0%
  • 2 Star
    0%
  • 1 Star
    0%