Thiraivazhi Payanam (திரைவழி பயணம்)

By Uma Sakthi (உமா சக்தி)

Thiraivazhi Payanam (திரைவழி பயணம்)

By Uma Sakthi (உமா சக்தி)

55.00

MRP ₹57.75 5% off
Shipping calculated at checkout.

Specifications

Genre

Novels & Short Stories

Print Length

168 pages

Language

Tamil

Publisher

Kalachuvadu Publications

Publication date

1 January 2003

ISBN

9789380240992

Weight

150 Gram

Description

திரைப்படம் பார்வைக் கலை. எனினும் திரைப்படம் பற்றிய எழுத்துக்களுக்கு வாசகரைக் கவரும் குணம் உண்டு. திரையைப் பற்றிய எழுத்துக்கள் திரைப்படக் கலையை மேலும் விரிவாகவும் நுட்பமாகவும் புரிந்துகொள்ள உதவுகின்றன. அவையே திரைப்பட ரசனையைக் கட்டமைக்கின்றன. உலக சினிமா பற்றிய பதினான்கு ரசனைக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். சத்யஜித் ரே, டேவிட் லீன், மஜீத் மஜீதி, ஃபெட்ரோ ஆல்மதோவ்ர் முதலிய உலகப் புகழ்பெற்ற இயக்குநர்களின் படங்களைப் பற்றிய கட்டுரைகள் இதில் இடம்பெற்றுள்ளன. எளிய மொழியில் சுவாரசியமான சிறுகதையை வாசிப்பது போன்ற நடையில் இந்த நூலை எழுதியுள்ளார் உமா ஷக்தி.


Ratings & Reviews

0

out of 5

  • 5 Star
    0%
  • 4 Star
    0%
  • 3 Star
    0%
  • 2 Star
    0%
  • 1 Star
    0%