₹295.00
MRPGenre
Novels & Short Stories
Print Length
295 pages
Language
Tamil
Publisher
Manjul Publication
Publication date
1 January 2013
ISBN
9788183222945
Weight
280 Gram
நீங்கள் செய்து கொண்டிருப்பவற்றை தொடர்ந்து செய்து கொண்டிருந்தால், அதே
விளைவுகளைத்தான் தொடர்ந்து பெறுவீர்கள்.
நீங்கள் முன்பு சாதித்திராவற்றை சாதிக்க வேண்டும்மென்றால், முன்பு
முயற்சிச்திராதவற்றைச் செய்யத் துணிய வேண்டும்.
எல்லோரும் நடக்கின்ற பாதையில் நீங்கள் நடந்தால் எல்லோரும் அடைகின்ற
இடத்தைத்தான் நீங்கள் அடைவீ ர்கள்.
வேறு எவரும் அடைந்திராத இடத்தை நீங்கள் அடைய வேண்டுமென்றால் வேறு எவரும்
செய்திராத காரியங்களைச் செய்யத் துணிய வேண்டும்.
வெற்றி கிட்ட வேண்டுமென்றால் வித்தியாசமாக இருக்க வேண்டும்.
வித்தியாசமானவர்கள்தான் புதிய பாதைகளைக் கண்டுபிடித்துள்ளனர்.
அபரிமிதம் உங்களது பிறப்புரிமை.
அதை பெற நீங்கள் தகுதியானவர்தாம்.
அதற்கு ஒரு வழி இருக்கிறது.
0
out of 5