Saakkupokkukalai Vitoliyungal (சாக்குபோக்குகளை விட்டொழியுங்கள்)

By Brian Tracy (பிரையன் டிரேசி)

Saakkupokkukalai Vitoliyungal (சாக்குபோக்குகளை விட்டொழியுங்கள்)

By Brian Tracy (பிரையன் டிரேசி)

295.00

MRP ₹309.75 5% off
Shipping calculated at checkout.

Specifications

Genre

Self-Help

Print Length

295 pages

Language

Tamil

Publisher

Manjul Publication

Publication date

1 January 2013

ISBN

9788183223768

Weight

285 Gram

Description

அதிர்ஷ்டத்தாலோ அல்லது அசாதாராணமான திறமையாலோ மட்டுமே வெற்றியை
அடைய முடியுமென்று பெரும்பாலான மக்கள் நினைகின்றனர். ஆனால் பெரும்
சாதனையாளர்கள் பலர் வெற்றியை அடைவதற்கு மிகச் சாதாராணமான ஒரு
கருவியைத்தான் உபயோகித்துள்ளனர், சுயஒழுங்குதான் அது.
பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ஒரு கூலித் தொழிலாளியாகத் தன் வாழ்வைத்
துவக்கிய பிரையன் டிரேசி, சுயஒழுங்கின் வியத்தகு சக்தியை தன் சொந்த வாழ்வில்
நேரடியாகப் பயன்படுத்தி, படிப்படியாக முன்னேறிப் பல கோடிக்கணக்கான
சொத்துக்களுக்கு அதிபதியனார்.
உங்களுடைய வாழ்வின் மூன்று முக்கியப் பகுதிகளில் எப்படி மகத்தான வெற்றியைப்
பெறுவது என்பதை உத்வேகமூட்டும் விதத்தில் பிரையன் டிரேசி இப்புத்தகத்தில்
எடுத்துரைக்கிறார். அவை:
உங்களுடைய தனிப்பட்ட இலக்குகள்.
உங்களுடைய தொழில் மற்றும் பணம் தொடர்பான இலக்குகள்.
உங்களுடைய ஒட்டுமொத்த மகிழ்ச்சி.
நீங்கள் உங்கள் அன்றாட வாழ்வில் சுயஒழுங்கை மிகச் சிறிய அளவில் கடைபிடித்து
வந்தால்கூட அது பெரும் வித்தியாசத்தை ஏற்படுத்தும். சாக்குப்போக்குகள் கூறுவதை
நிறுத்திவிட்டு, இப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள எளிய பயிற்சிகளை சுயஒழுங்குடன்
நீங்கள் கடைபிடித்து வந்தால் வெற்றிச் சிகரத்தை நோக்கிய உங்கள் பயணத்தை எந்த
சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது!


Ratings & Reviews

0

out of 5

  • 5 Star
    0%
  • 4 Star
    0%
  • 3 Star
    0%
  • 2 Star
    0%
  • 1 Star
    0%