Oru Nimida Melalar (ஒரு நிமிட மேலாளர்)

By Ken Blanchard (கென்னத் பிளான்சார்டு)

Oru Nimida Melalar (ஒரு நிமிட மேலாளர்)

By Ken Blanchard (கென்னத் பிளான்சார்டு)

175.00

MRP ₹183.75 5% off
Shipping calculated at checkout.

Specifications

Genre

Self-Help

Print Length

175 pages

Language

Tamil

Publisher

Manjul Publication

Publication date

1 January 2012

ISBN

9788183223430

Weight

120 Gram

Description

30 வருடங்களாக விற்பனையில் சாதனை மேல் சாதனை படித்துக் கொண்டிருக்கும் ஒரு
புத்தகம். இது மிக மிக எளிமையானது! விரைவாக செயல்படக்கூடியது!
உருதியகபலனளிக்ககூடியது!!! சுலபமாக நடமுறைபடுத்தக்கூடிய மூன்று 'ஒரு நிமிட'
ரகசியங்களை வெளிப்படுத்துகின்றன.இப்புத்தகம் உங்கள் வேலைகளையும்
வாழ்வையும் வெகுவாக மேம்படுத்தும்.
"இப்புத்தகத்தை படித்து முடித்தவுடன் இதன் ஒரு பிரதியை நான் என்னுடைய
மேலதிகாரிக்கும், அவருடைய மேலதிகாரிக்கும், என்கீழ் பணிபுரிந்த ஊழியர்களுக்கும்,
எங்களது சுத்திகரிப்பாலை மேலாளர்களுக்கும், ஏன் மானைவிக்கும்கூடக் கொடுத்தேன்.
இது அந்த அளவுக்கு ஒரு சிறப்பானப் புத்தகம் இதற்கு அப்படிப்பட்ட ஓர் உலகளாவிய
ஈர்ப்பு இருக்கிறது.
- ராபர்ட் டேவிஸ், பொது மேலாளர்,செவ்ரான்,அமெரிக்கா.


Ratings & Reviews

0

out of 5

  • 5 Star
    0%
  • 4 Star
    0%
  • 3 Star
    0%
  • 2 Star
    0%
  • 1 Star
    0%