₹250.00
MRPGenre
Print Length
250 pages
Language
Tamil
Publisher
Manjul Publication
Publication date
1 January 2011
ISBN
9788183222419
Weight
260 Gram
உலகில் உள்ள எந்த சக்தியாலும் உங்களை விழ்த்த முடியாது என்பதையும், மன
அமைதி, பரிபுரன ஆரோக்கியம், நிரந்தர ஆற்றல் ஆகியவற்றை உங்களால் எப்போதும்
பெற்றிருக்க முடியும் என்பதையும் உதாரணங்களோடு எடுத்துக் காட்டுவதற்காகவே
எப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது. அதற்க்கான உக்த்திகளை இதில் பரிந்துரை செய்துள்ளேன்.
சுருக்கமாக கூறுவதென்றால் உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியும், திருப்தியும்
நிறை12ந்ததாக இருக்க முடியும் இதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
இப்புத்தகம் உங்கள் வாழ்க்கையையே மாற்றக்கூடும்:
பூரண த்ரிப்திஉடன்கூடிய ஒரு வாழ்கையை மகிழ்ச்சியுடன் வாழ இந்தப் புத்தகம்
வழிகாட்டியுள்ளது. எவரொருவரும் தைரியத்துடனும், வெற்றியுடனும்,
ஆனந்த்ததுடனும் வாழ உதவும் எளிய, நடைமுறைக்கு உகந்த, இதயப்பூர்வமான
வழிமுறைகளை 'நேர்மறைச் சிந்தனையின் பிதாமகன்' என்றழைக்கப்படும் நார்மன்
வின்சன்ட் பீல் இதில் எடுத்துரைக்கிறார். உலகில் பலநாடுகளிலும் பரவலாகப்
படிக்கப்பட்டுள்ள ஊக்குவிப்பு எழுத்தாளர்களில் ஒருவராக அவர் கருதப்படுகிறார்.
என்னூலிலி கூறப்பட்டுள்ள விசுவாசமும் தன்னம்பிக்கை சின்னத்தையும் அடங்கிய
சூத்திரத்தை கோடிக்கணக்கான வாசகர்கள் தங்கள் வாழ்க்கைத் தத்துவமாக
ஏற்றுக்கொண்டு பெரும்மளவு பயன் அடைந்துள்ளனர். தோல்வி மனப்பான்மையை
முற்றிலும்மாகத் துடைத்தெறிந்து. ஒருவருக்குள் உறங்கிக் கிடக்கும் சக்தியை
விழித்தெழ செய்து அற்புதமான வாழ்க்கையை வாழ நார்மன் வின்சன்ட் பீல்
வழிகாட்டுகிறார்.
0
out of 5