What To Say When You Talk To Your Self (நிரந்தர வெற்றிக்கு வழிவகுக்கும் சுயபேச்சு)

By Shad Helmstetter (ஷாட் ஹெம்ஸ்டெட்டர்)

What To Say When You Talk To Your Self (நிரந்தர வெற்றிக்கு வழிவகுக்கும் சுயபேச்சு)

By Shad Helmstetter (ஷாட் ஹெம்ஸ்டெட்டர்)

250.00

MRP ₹262.5 5% off
Shipping calculated at checkout.

Specifications

Genre

Self-Help

Print Length

250 pages

Language

Tamil

Publisher

Manjul Publication

Publication date

1 January 2013

ISBN

9788183223386

Weight

255 Gram

Description

நீங்கள் யார் என்று நீங்கள் நம்புகிரீகளோ அவர்தான் நீங்கள்
இப்புத்தகதில் கூறப்பட்டுள்ள எளிய, நடைமுறைக்கு உகந்த சுயபெச்சு உத்திகள்,உங்கள்
வாழ்க்கைமீதான கட்டுபாட்டை மீட்டெடுக்கவும் உங்கள் கனவுகளை நனவாக்கவும்
உதவும்.
தகவல்களை நமது மூளை எவ்வாறு பெறுகிறது,எப்படி அவற்றை எற்றுக் கொள்கிறது
என்பது குறித்த நவீன அறிவியல் கொள்கைகளை அடிப்படையில் அமைந்த ஒன்றுதான்
சுயபெச்சு.இதில் கூறப்பட்டுல்ல புரட்சிகரமான உத்திகளை உபயோகித்து,உங்கள்
மூளையில் எர்கனவே பதிவாகிஉள்ள எதிற்மறைப் பதிவுகளை ஒட்டுமொத்தமாகத்
துடைத்தெறிந்துவிட்டு, அந்த இடத்தில் ஒரு துடிப்பான,நேர்மறையான வாழ்கையை
அமைத்து கொள்ள தேவையான தகவல்களை எப்படி அரியணை ஏற்றலாம் என்பதை
இப்புத்தகம் உங்களுக்கு கற்று கொடுக்கும் இந்நூலை படித்து இதில் கூறபட்டுள்ளவற்றை
நீங்கள் நடைமுறைபடுத்தினால், உங்கள் வாழ்க்கையின் அனைத்துப் பகுதிகளிலும்
வெகுவிரைவில் அற்புதமான மாற்றங்கள் ஏற்ப்படும் என்பது உறுதி குறிப்பாக
நீங்கள் உன்னதமான உணர்வீர்கள்
அலுவலகத்திலும் வீட்டிலும் அதிகமான சாதிப்பீர்கள்
பயங்ளில் இருந்து மீண்டெலுவீர்
கெட்டப் பழக்கங்களை முற்றிலுமாக ஒலித்துகட்டுவீர்கள்
அதிக தைரியசாளியாகப் பரிணமிப்பீர்கள்


Ratings & Reviews

0

out of 5

  • 5 Star
    0%
  • 4 Star
    0%
  • 3 Star
    0%
  • 2 Star
    0%
  • 1 Star
    0%