Logo

  •  support@imusti.com

Change Your Thinking Change Your Life (சிந்தனையை மாற்றுங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள்)

Price: ₹ 350.00

Condition: New

Isbn: 9788183222389

Publisher: Manjul Publication

Binding: Paperback

Language: Tamil

Genre: Self-Help,

Publishing Date / Year: 2013

No of Pages: 350

Weight: 340 Gram

Total Price: 350.00

    0       VIEW CART

பிரமாதம் ! ப்ரியன் டிரேசின் இப்புத்தகம் கண்டிப்பாக ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய ஒன்று . இதில் கூறப்பட்டுள்ள அற்றல்மிக்கத் திட்டைங்ககளைச் செயல்படுத்தி, உங்களுடைய ஆழ்மன சக்தியின் உதவியுடன் , நீங்கள் கனவு கண்டு கொண்டிருக்கும் வாழ்கையை நனவாக்குங்கள் ." - கென் பிளான்சார்டு, ' ஒன் மினிட் மேனேஜர் ' புத்தகத்தின் ஆசிரியர் "நீங்கள் உங்களுக்காக நிர்ணயித்துக் கொள்ளும் இலக்கு எதுவானாலும் , அதை அடையத் தேவையான வழங்களையும் , மக்களையும் எவ்வாறு உங்களை நோக்கிக் கவர்ந்துழுப்பது என்பதை இப்புத்தகம் எடுத்துரைக்கிறது . " - டோனீ ஜியரி , பிரபல நூலாசிரியர் "இப்புத்தகத்தின் ஒவ்வொரு வரியிலும் உண்மையும் , அறிவும் ,ஆற்றலும் நிரம்பி வழிகிறது . உங்கள் வாழ்கையை எவ்வாறு அற்புதமாக மாற்றுவது என்பதைக் கட்டுவதில் பிரையன் டிரேசி தலைசிறந்தவராகத் திகழ்கிறார் . அவர் உங்களுக்கு வழிக்காட்ட அனுமதியுங்கள். " - ராபர்ட் ஜீ ஆலன் , பிரபல நூலாசிரியர் "உங்களைப் பற்றியும் , உங்களுடைய ஆற்றலைப் பற்றியும் நீங்கள் கொண்டிருக்கும் சிந்தனையப் படிப்படியாக மாற்றி , அதன் மூலம் உங்கள் வாழ்கையின் ஒவ்வொரு பகுதியிலும் மாபெரும் வெற்றி பெறுவது எப்படி என்பதை இப்புத்தகம் விளக்குகிறது. " - லீ அயன்கோக்க , முன்னால் தலைவர் , கிறிஸ்லர் கார் நிறுவனம்.