₹495.00
MRPGenre
Novels & Short Stories, Culture & Religion
Print Length
495 pages
Language
Tamil
Publisher
Manjul Publication
Publication date
1 January 2014
ISBN
9788183224383
Weight
570 Gram
அசுரன் ராவணன் மற்றும் அவனது அசுர இன மக்களின் மகத்தான இந்த வீரகாவியம் இதுவரை சொள்ளபட்டிருக்கவில்லை. ஆனால் 3000 வருடங்களுக்கு மேலாக, சாதீயம் தலைவிரித்தாடிகொண்டிருந்த , இன்னும் பேயாட்டம் போட்டு கொண்டிருக்கின்ற ஒரு சமுதாயத்தால் தீண்டத்தகாதவர்களாக அடக்கி ஒடுக்கப்பட்டு வைக்க பட்டிருந்த, இன்றும் ஒடுக்கப்பட்டு வைக்கப் பட்டிருகின்ற ஓரினத்தால், தலைமுறை தலைமுறையாக, இக்கதை போற்றிப் பாதுகாக்கபட்டு வந்துள்ளது. இதுவரை இக்கதையை எந்த அசுரனும் சொல்ல துணிந்திருக்கவில்லை. மடிந்து போனவர்களும் வீழ்த்தபட்டவர்களும் தங்களது வீரகதையை எடுத்துக் கூறுவதற்கான சமயம் இப்போது கைகூடி வந்துள்ளது.
0
out of 5