Asura: Tale Of The Vanquished (அசுரன்: வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம்)

By Anand Neelakanthan (ஆனந்த் நீலகண்டன்)

Asura: Tale Of The Vanquished (அசுரன்: வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம்)

By Anand Neelakanthan (ஆனந்த் நீலகண்டன்)

495.00

MRP ₹519.75 5% off
Shipping calculated at checkout.

Specifications

Genre

Novels & Short Stories, Culture & Religion

Print Length

495 pages

Language

Tamil

Publisher

Manjul Publication

Publication date

1 January 2014

ISBN

9788183224383

Weight

570 Gram

Description

அசுரன்
ராவணன் மற்றும் அவனது அசுர இன மக்களின் மகத்தான இந்த வீரகாவியம் இதுவரை
சொள்ளபட்டிருக்கவில்லை. ஆனால் 3000 வருடங்களுக்கு மேலாக, சாதீயம்
தலைவிரித்தாடிகொண்டிருந்த , இன்னும் பேயாட்டம் போட்டு கொண்டிருக்கின்ற ஒரு
சமுதாயத்தால் தீண்டத்தகாதவர்களாக அடக்கி ஒடுக்கப்பட்டு வைக்க பட்டிருந்த, இன்றும்
ஒடுக்கப்பட்டு வைக்கப் பட்டிருகின்ற ஓரினத்தால், தலைமுறை தலைமுறையாக, இக்கதை
போற்றிப் பாதுகாக்கபட்டு வந்துள்ளது. இதுவரை இக்கதையை எந்த அசுரனும் சொல்ல
துணிந்திருக்கவில்லை. மடிந்து போனவர்களும் வீழ்த்தபட்டவர்களும் தங்களது வீரகதையை
எடுத்துக் கூறுவதற்கான சமயம் இப்போது கைகூடி வந்துள்ளது.


Ratings & Reviews

0

out of 5

  • 5 Star
    0%
  • 4 Star
    0%
  • 3 Star
    0%
  • 2 Star
    0%
  • 1 Star
    0%