₹250.00
MRPGenre
Print Length
250 pages
Language
Tamil
Publisher
Manjul Publication
Publication date
1 January 2014
ISBN
9788183224758
Weight
300 Gram
இலக்குகள்
பெரும்பாலோனோருக்கு, தங்கள் குறி வைக்கும் இலக்குகள் வெறும் கனவாகவே
இருந்துவிடும்போது, ஒரு சிலரால் மட்டும் தாங்கள் தேர்ந்தெடுக்கும் இலக்குகள்
அனைத்தையும் எப்படி அடைந்துவிட முடிகிறது? இதற்கான விடை ஏற்கனவே
கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என்கிறார் பிரையன் டிரசி. ஒருசில வெற்றியாளர்களுக்கு
மட்டுமே தெரிந்திருந்த அந்த ரகசியங்களை இப்புத்தகத்தில் அவர் நம்முடன் பகிர்ந்து
கொள்கிறார். எவ்விதமான இலக்குகளாக இருந்தாலும் சரி, அவற்றை அடைய தேவையான
12 அம்சத் திட்டம் ஒன்றை இவர் இந்தநூலில் முன்வைக்கிறார்.
0
out of 5