Ajaya: Roll Of The Dice (கௌரவன்: முதல் பாகம் - உருண்டன பகடைகள்)

By Anand Neelakanthan (ஆனந்த் நீலகண்டன்)

Ajaya: Roll Of The Dice (கௌரவன்: முதல் பாகம் - உருண்டன பகடைகள்)

By Anand Neelakanthan (ஆனந்த் நீலகண்டன்)

395.00

MRP ₹414.75 5% off
Shipping calculated at checkout.

Specifications

Genre

Novels & Short Stories, Culture & Religion

Print Length

395 pages

Language

Tamil

Publisher

Manjul Publication

Publication date

1 January 2014

ISBN

9788183224857

Weight

505 Gram

Description

கௌரவன்
நாமறிந்த மகாபாரதம், குருசேத்திரப் போரில் வெற்றியடைந்த பாண்டவர்களின்
கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட ஒரு கதை. எல்லா வழிகளிலும் நயவஞ்சகமாகத்
தோற்கடிக்கபட்டிருந்த தங்கள் பக்கக் கதையை எடுத்துரைக்க வருகிறான் கௌரவன் என்ற
துரியோதனன். பரதகண்டத்தின் சக்திமிக்கப் பேரரசு ஒன்றில் ஒரு ராஜா குழப்பம் தலை
தூகிக் கொண்டிருக்கிறது. குரு வம்சத்தின் ஆட்சிப் பொறுப்பாளரான பீஷ்மர், தன அரசின்
ஒற்றுமையை காக்கப் போராடிக் கொண்டிருக்கிறார். பார்வையற்ற திருதராஷ்டிரன், அந்நிய
நாட்டைச் சேர்ந்த தன மனைவி காந்தாரியுடன் அரச பீடத்தில் அமர்ந்திருக்கிறான்.
இறந்துவிட்ட அவனுடைய தம்பி பாண்டுவின் மனைவியான குந்தி, தன் மூத்த மகன்
தர்மனை அரியணையில் அமர்த்தத் துடித்துக் கொண்டிருக்கிறாள்......


Ratings & Reviews

0

out of 5

  • 5 Star
    0%
  • 4 Star
    0%
  • 3 Star
    0%
  • 2 Star
    0%
  • 1 Star
    0%