தோழர் ஞானசம்பந்தர் தொன்மைத் தமிழ்குடியில் தோன்றியவர்; புலவர் வழி வந்த புலவர்ந ஆசிரியர் வழி வந்த ஆசிரியர்; விஞ்ஞானியர். அவர் தமது கல்வி கேள்வி ஆராய்ச்சிகளால் பெற்ற காலக் கண்கொண்டு கம்பரை நோக்கினார். பழைய கம்பர் அகமுக மலர்ச்சியுடன் காட்சியளித்தனர். அக்காட்சியே 'இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்' என்னும் இந்நூல்.
Ravanan Maatchium Veelchium (இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்)
Price:
₹
85.00
Condition: New
Publisher: Thirumagal Nilayam
Binding: Paperback
Language: Tamil
Genre: Literature,
Publishing Date / Year: 2009
No of Pages: 232
Weight: 175 Gram
Total Price: ₹ 85.00
Reviews
There are no reviews yet.