Logo

  •  support@imusti.com

Konjam Theneer Niraiya Vaanam (கொஞ்சம் தேநீர் நிறைய வானம்)

Price: ₹ 100.00

Condition: New

Publisher: Thirumagal Nilayam

Binding: Paperback

Language: Tamil

Genre: Literature,

Publishing Date / Year: 2009

No of Pages: 115

Weight: 250 Gram

Total Price: 100.00

    0       VIEW CART

எனது கவிதை உலகம் விரிந்தது; பரந்தது. இசங்கள் என்னும் பூட்டுகளால் பூட்டப்படாமல் திறந்தே கிடக்கிறது எனது கவிதைக்காடு. காற்றைப்போல் நீங்கள் அதில் எளிதே நுழைந்து எளிதே வெளிவரலாம். பிரபஞ்சம் முடியுமிடத்தில் எனது கவிதை தொடங்குகிறது; ஆனால் பூமி தொடங்குமிடத்தில் முடிகிறது.