Logo

  •  support@imusti.com

Kodimaratthin Veargal (கொடிமரத்தின் வேர்கள்)

Price: ₹ 80.00

Condition: New

Publisher: Thirumagal Nilayam

Binding: Paperback

Language: Tamil

Genre: Novels & Short Stories,

Publishing Date / Year: 2010

No of Pages: 118

Weight: 250 Gram

Total Price: 80.00

    0       VIEW CART

வானத்தின் ஆழ நீலத்தில் அமிழ்ந்து போகிறேன். மேகங்களோடு நீச்சலடிக்கிறேன். அலைகளோடு சேர்ந்து கும்மி கொட்டுகிறேன். செருப்பில்லாத பாதங்களோடு புல்வெளிக்குப் போய்வருகிறேன். பூக்களோடு சிநேகமாயிருக்கிறேன். இசையில் கரைகிற போது எனக்குச் சிறகு முறைப்பதாய் நினைக்கிறேன். நல்ல கவிதைகளில் வாக்கியங்களில் இடைவெளியில் காணாமல் போகிறேன்