₹100.00
MRPGenre
Print Length
568 pages
Language
Tamil
Publisher
Thirumagal Nilayam
Publication date
1 January 2015
Weight
358 gram
பாரதிதாசன், பாரதியாரின் சீடர்களில் தலைமையானவர். பாரதியாரின் கொள்கைகளில் அளவில்லாப்பற்றும், அவரின் கவிதைகளில் பெரும் காதலும் கொண்டவர். வாழ்நாள் இறுதிவரையிலும் அவரின் கொள்கைகளையும், பாடல்களையும் பரப்பியவர். பாரதியாருக்குப்பின் தமிழ்க்கவிதை உலகின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்து ஏராளமான கவிஞர்களை உருவாக்கிய பெருமகனார். சுப்பிரமணிய பாரதியார் கவிதாமண்டலம் என்றபெயருடைய கவிதை இதழை நடத்தியவர். இன்னும் இதுபோன்ற எத்தனையோ பெருமைகள் அவருக்குண்டு. அவரின் கவிதைகள் தமிழக அரசால் பொதுவுடைமையாக்கப்பட்டவையாம். அவரின் "கவிதைப் பாற்கடலில்" இருந்து ஒருசிலவற்றை மொண்டு சுவைப்போமா? இக்கவிதைகள் அனைத்தும் பிழையில்லா மெய்ப்பதிப்பு ஆகும்.
0
out of 5