₹100.00
MRPGenre
Print Length
160 pages
Language
Tamil
Publisher
Thirumagal Nilayam
Publication date
1 January 2009
Weight
358 gram
எல்லாச் சமுத்திரங்களும் ஒரு துளியிலிருந்து தொடங்கியவைதாம்.
எந்த வனாந்தரத்தை அழிக்கும் நெருப்பும் ஒரு பொறியிலிருந்து புறப்பட்டதுதான்.
எல்லாக் கலைகளும் வாழ்க்கையின் ஏதோ ஒரு தெறிப்பிலிருந்து ஆரம்பித்தவைதாம்.
இந்த நாவலும் அப்படித்தான்.
0
out of 5