₹50.00
MRPGenre
Print Length
120 pages
Language
Tamil
Publisher
Thirumagal Nilayam
Publication date
1 January 2011
Weight
358 gram
ஒரு ஜாதகத்தில் அதிக பாகை பெற்ற கிரகம் (எந்த ராசியாக இருந்தாலும்) ஆத்மகாரகன் (ஜெய்மினி முறை) ஆகும். இது உங்களை வழிநடத்திச் செல்லும் கிரகம் ஆகும்.இந்த கிரகத்தின் காரகத்துவம் சார்ந்த விடயங்களில் ஈடுபடும் போது பலன் அதிகம் விளையும்.உதாரணமாக ஒருவரின் ஆத்மகாரகன் புதன் எனில் அவர் தகவல் தொடர்பு, நகைச்சுவை, சோதிடம், கல்வி போன்ற விடயங்களை இலகுவாக செய்ய முடியும். அதனைச் செய்யும்போது விளையும் பலனும் நீண்ட நாள் இருக்கும்.இந்த கிரகம் சார்ந்த விடயங்கள் எளிதில் கைவருவதால், அது சார்ந்த விடயங்களில் ஜாதகருக்கு ஒருவித அலட்சியப்போக்கு இருக்கும். அதனை தவிர்த்து கருத்தூன்றி செயல்படும்போது சிறப்பான பலனை அனுபவிக்கலாம்.
0
out of 5