₹180.00
MRPGenre
Print Length
288 pages
Language
Tamil
Publisher
Thirumagal Nilayam
Publication date
1 January 2008
Weight
358 gram
கலிங்கம் + அத்து + பரணி = கலிங்கத்துப்பரணி. கலிங்கநாடு என வழங்கப்பெறும். இஃது இடவாகு பெயராய் கலிங்கநாட்டில் நிகழ்வுற்ற போரை உணர்த்தும். கோதவரி ஆற்றுக்கு அப்பால் வடக்கிலும் மகாநதிக்குத் தெற்கிலும் உள்ள பகுதி என்பர்.
( இன்று ஒரிசா மாநிலத்தில் உள்ளது )இஃது இரண்டன் உருபும் பயனும் உடன் தொக்க தொகையாம். பரணி என்பது தொண்ணூற்றாறு வகை கொண்ட சிறு பிரபந்தங்களில் ஒன்று . இந்நூல் கலித்தாழிசையால் ஆனது.
0
out of 5