₹53.00
MRPகாதலித்து கரம்பிடித்தவன் குழந்தையையும் கொடுத்துவிட்டு, புதுமனைவி தேடிப்போகும் கணவனுக்கு கண்ணீரோடு ''வாழ்வித்தவளின் வாழ்த்துக்கள்'' கவிதை சொல்ல இவர் பேனா முனை குனிந்ததைக்கண்டால் புது உறவு தேடிப் பறந்த கணவனின் கூன்கூட நிமிர்ந்திருக்கும்.
காதலித்து கைவிடுவோர் படித்தால் மனம் திருந்தி விடுவார்கள்! கல்மனதையும் கரைக்கும் எளிய கதை இது.
0
out of 5