₹50.00
MRPGenre
Print Length
136 pages
Language
Tamil
Publisher
Thirumagal Nilayam
Publication date
1 January 2007
Weight
358 gram
இதயம் முழுவதும் கவிதையா
கவிதை முழுவதும் இதயமா
என்று இவரின் அறிமுகத்தில்
ஐயம் வரும்
உணர்வுகளின் கம்பத்தில்
எப்போதும் இவர் உயர்
துடித்துப் பறந்துகொண்டே இருப்பதைக்
காணும் கண்களுக்குள்
நெகிழச்சி நிகழ்வது நிச்சயம்.
0
out of 5