₹82.00
MRPGenre
Print Length
272 pages
Language
Tamil
Publisher
Thirumagal Nilayam
Publication date
1 January 2007
Weight
358 gram
கோட்டயம் புஷ்பநாத்தின் மற்றுமொரு நாவல். ஹாரர் எனப்படும் பயங்கரம் மற்றும் மாந்திரீகம் கலந்த சமூக நாவல்.
இந்தியாவில் மிக அதிகமாக விற்பனையாகும் 'மலையாள மனோரமா' பத்திரிகையில்
1990-ஆம் ஆண்டு வெளியான நாவல் இது. 'பிரசவ வார்டு' என்ற பெயரில்
இருபத்தைந்து வாரங்கள் வெளிவந்த தொடர்.
ஏறத்தாழ தொண்ணூறு தொடர்களுக்கு மேல் மலையாளப் பத்திரிகைகளில்
எழுதியிருப்பவர் கோட் டயம் புஷ்பநாத். நிச்சயமாக இது ஒரு சாதனைதான்!
தமிழிலும் இவரது இருபதுக்கும் மேற்பட்ட தொடர்கள் இதுவரை
மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளன.
தொடர்கதை எழுதும் கதாசிரியர்களில் கோட்டயம் புஷ்பநாத் அவர்களுக்குத்
தனி இடம் உண்டு. மனத்தில் திட்டமிட்டுள்ள ஒரு கதையை, வாராவாரம் ஒவ்வொரு
பகுதியாக சுவாரஸ்யமாகவும், திருப்பங் களுடனும், விறுவிறுப்பாகவும்
எழுதுவதில் தேர்ந்தவர் அவர். கடந்த நாற்பது ஆண்டுகளாக, மலையாளத்தின்
ஜனரஞ்சகமான எழுத்தாளர்களில் குறிப்பிடத் தக்க இடம் பெற்றிருப்பவர். கடந்த
ஆறு ஆண்டுகளாக தமிழ்ப் பத்திரிகைகளுக்காகவே தொடர்கதைகள் எழுதிக்
கொண்டிருக்கிறார்.
0
out of 5