Aapaththaanavargal (ஆபத்தானவர்கள்)

By Kottayam Pushpanath (கோட்டயம் புஷ்பநாத்)

Aapaththaanavargal (ஆபத்தானவர்கள்)

By Kottayam Pushpanath (கோட்டயம் புஷ்பநாத்)

100.00

MRP ₹105 5% off
Shipping calculated at checkout.

Specifications

Print Length

320 pages

Language

Tamil

Publisher

Thirumagal Nilayam

Publication date

1 January 2007

Weight

358 gram

Description

கோட்டயம் புஷ்பநாத்தின் நாவல்களில் நான் மொழிபெய்த்த முப்பத்தோராவது நாவல் ' ஆபத்தானவர்கள் '. இவற்றுள் பதினேழு தமிழ்ப் பத்திஇகைகளில் தொடராக வெளிவந்தவை. நான் அவரது முதல் நாவலை மொழிபெயர்த்தது 1991 -ஆம் ஆண்டில், பதினேழு வருடங்கள் கடந்துவிட்டன. சராசரியாக வருடத்திற்கு ஒரு தொடர்கதை. மற்றவை தொடராக வெளிவராமல் நேரடியாகப் புத்தகமானவை. எப்படியும் சராசரியாக இண்டு புத்தகங்கள் வீதம் வெளியாகியுள்ளன. தமிழன் எக்ஸ்பிரஸ் வார இதழில் இருபத்தேழு வாரங்கள் நள்ளிரவு மல்லிகை ' என்ற பெயரில் வெளியான தொடர். செளபர்ணிகா 'என்ற பெயரில் திகில் நேரம் ' பகுதியில் திங்கட்கிழமை தோறும் சன் .டி.வி -யில் நாற்பத்திரண்டு வாரங்கள் ஒளிபரப்பானது.


Ratings & Reviews

0

out of 5

  • 5 Star
    0%
  • 4 Star
    0%
  • 3 Star
    0%
  • 2 Star
    0%
  • 1 Star
    0%