Moochu Vida Kattrukkolungal (மூச்சு விடக் கற்றுக்கொள்ளுங்கள்)

By Thooyavan (தூயவன்)

Moochu Vida Kattrukkolungal (மூச்சு விடக் கற்றுக்கொள்ளுங்கள்)

By Thooyavan (தூயவன்)

35.00

MRP ₹36.75 5% off
Shipping calculated at checkout.

Specifications

Print Length

128 pages

Language

Tamil

Publisher

Thirumagal Nilayam

Publication date

1 January 2005

Weight

358 gram

Description

மனித உடல் மாபெரும் பெருமை பெற்றது. அழகு ஆற்றல், அறிவு, நுண்மை,நூதனம் எல்லாம் கொண்ட ஏற்றமிகு அமைப்புதான் மனித உடல். இந்த உடலை வைத்தே உலக வாழ்க்கை தொடங்குகிறது. இந்து யோகிகள் 'சுவாச அறிவியலுக்கு' எப்போதும் பெரும் மதிப்பை அளித்திருக்கிறார்கள். இதற்கான காரணம் என்ன என்பது இப்புத்தகத்தைப் படிக்கும் நேயருக்கு உள்ளங்கை நெல்லிக்கனியாய் விளங்கிவிடும். மூச்சுப் பயிற்சியில் பல யோகப் பயிற்சிகளும், செய்முறைகளுடன், இது பற்றிய கீழை நாட்டு எண்ணங்கள், மற்றும் மேலை நாட்டு எண்ணங்கள் ஆகிய இரண்டையும், தந்து, இரண்டும் ஒன்றோடொன்று எப்படிப் பின்னிப்பிணைந்துள்ளன என்பதும் காட்டப்படுகிறது.


Ratings & Reviews

0

out of 5

  • 5 Star
    0%
  • 4 Star
    0%
  • 3 Star
    0%
  • 2 Star
    0%
  • 1 Star
    0%