₹185.00
MRPGenre
Print Length
424 pages
Language
Tamil
Publisher
Thirumagal Nilayam
Publication date
1 January 2002
Weight
358 gram
குடும்ப ஜோதிட களஞ்சியம் என்ற வரிசையில் இது ஏழாவது பாகமாகும்.இதில் உலகளிலும், பாரதநாட்டிலும் தன்றி புகழ் பெற்றவர்களின் ஜாதகங்களும் அதற்கு பாரசரி ஜெயமனி, கே.பி. முறை நாடியின் விதிகளுடன் விளக்கமும் தந்திருக்கிறேன்.புகழ்பெற்ற ஆன்மீகவாதிகள்,அரசயில் தலைவர்களின் பொன் மொழிகளும், அருளுரையும் அவர்களின் ஜாதகத்துடன் இணைத்துள்ளேன்.ஆன்மீகத்தலைவர்கள், விடுதலைக்காக போராடிய தியாகச் செம்மல்கள்,பாரத நாட்டின் ஜனாதிபதிகள்,பாரதநாட்டின் பிரதமர்கள்,பாரத நாட்டின் மாநில முதல்வர்கள் அரசியல் கட்சியின் தலைவர்கள், அமெரிக்க நாட்டின் ஜனாதிபதிகள்,திரைப்பட நட்சித்திரங்கள், தயாரிப்பளர்கள்,விளையாட்டு வீரர்கள், இசை வல்லுனர்கள், கவிஞர்கள், நாவலாசிரியர்கள்,நோபல் பரிசு பெற்ற சான்றோர்கள்,கணித மேதை,தத்துவ மேதைகள், பிரபலமான கோடீஸ்வரர்கள்,டாக்டர்கள்,வழக்கறிஞர்கள்,ஜோதிடர்கள், அழகான கவர்ந்த பெண்மணிகள்,பன்னாட்டுத் தலைவர்கள்.இவர்களின் ஜாதகவிளக்கமும் பலவிதிகளுடன் ஆராய்ந்து தந்துள்ளேன்.
0
out of 5