Kadhalin Paarvaiyil... (காதலின் பார்வையில்...)

By R.Deepa (ஆர். தீபா)

Kadhalin Paarvaiyil... (காதலின் பார்வையில்...)

By R.Deepa (ஆர். தீபா)

25.00

MRP ₹26.25 5% off
Shipping calculated at checkout.

Specifications

Genre

Poetry

Print Length

88 pages

Language

Tamil

Publisher

Thirumagal Nilayam

Publication date

1 January 2004

Weight

358 gram

Description

நான் பூத்திருக்கிறேன்

பூவிலேயே பறித்து விடாதீர்கள்
நான் காய்க்க வேண்டியிருக்கிறது

காயிலேயும் பறித்துவிடாதீர்கள்
நான் கனிய வேண்டியிருக்கிறது

கனியைப் பறித்துத் தின்னுங்கள்
பரவாயில்லை
விதையையும் தின்று விடாதீர்கள்

நான் முளைக்க வேண்டியிருக்கிறது


Ratings & Reviews

0

out of 5

  • 5 Star
    0%
  • 4 Star
    0%
  • 3 Star
    0%
  • 2 Star
    0%
  • 1 Star
    0%