Pancha Boothath Thalangal Pancha Sabaigal Saptha Vidangath Thalangal Attaveera (பஞ்ச பூதத் தலங்கள் பஞ்ச சபைகள் சப்த விடங்கத் தலங்கள் அட்டவீரட்டானத் தலங்கள்)

By S.Sabarathina kurukkal (எஸ் சபாரத்தின குருக்கள்)

40.00

MRP ₹42 5% off
Shipping calculated at checkout.

Specifications

Genre

Devotional

Print Length

112 pages

Language

Tamil

Publisher

Thirumagal Nilayam

Publication date

1 January 2006

Weight

358 gram

Description

வணக்கம் பக்தி உலகம் எண்ணிக்கை அடிப்படையில் பல தலங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. பஞ்ச சபைகள், பஞ்சபூத்தலங்கள்.அறுபடை வீடுகள், பன்னிரு ஜோதிர்லிங்கத்தலங்கள், பஞ்ச துவாரகை , நவ திருப்பதிகள்,சப்த விடங்கத் தலங்கள், அட்டவீரட்டத் தலங்கள், 108 வைணவத்தலங்கள் போன்றவை அவற்றுள் சில. இந்நூலில் பஞ்ச சபைகள்,பஞ்ச பூதத்தலங்கள் அட்டவீரட்டத்தலங்கள்,சப்த விடங்கத் தலங்கள் ஆகியவற்றின் வரலாறுகள், அந்ததந்த தலங்களில் அருள் பெற்ற நாயன்மார்கள் வரலாறுகள் இடம் பெற்றுள்ளன. பக்தர்கள் மேற்குறிப்பிட்ட தலங்களைத் தரிசித்து உல்லாம் வல்ல சிவபெருமானின் திருவருள் பெற்றுய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

Ratings & Reviews

0

out of 5

  • 5 Star
    0%
  • 4 Star
    0%
  • 3 Star
    0%
  • 2 Star
    0%
  • 1 Star
    0%