₹60.00
MRPGenre
Print Length
232 pages
Language
Tamil
Publisher
Thirumagal Nilayam
Publication date
1 January 1997
Weight
358 gram
திருவாலங்காடு ' பற்றி எனது அருமை நண்பர்.மத்திய அரசாங்கத்து தொல்பொருள் துறை, கல்வெட்டு ஆய்வாளர் திரு.இராசவேலு அவர்களின் செறிவு மிகுந்த இந்தப் புத்தகத்தைப் படிக்கையில்,மேற்சொன்ன எண்ணத்தாக்குதலிலிருந்து ,என்னால் தப்பித்துக்கொள்ள முடியவில்லை.இந்த திருவாங்காடு புத்தகத்திலுள்ள முக்கியத்துவம் என்னவெனில்,அது வெறும் சரித்திர இடமாக மட்டுமல்லாமல்,இன்றும் உயிர்ப்போடு திகழும் இடமாக இருப்பது தெரிகிறது.மரணத்தை வென்ற ஊராக திருவாலங்காடு நிற்கிறது. கற்கோடாறிகள்,கண்டுபிடிக்கப்பட்ட இடமாக மண்தாழிகள் உள்ள இடமாக திருவாலங்காடு திகழ்கிறது.
0
out of 5