₹135.00
MRPGenre
Print Length
288 pages
Language
Tamil
Publisher
Thirumagal Nilayam
Publication date
1 January 2008
Weight
358 gram
தியானத்தினால் வாழ்வு செழிக்கும்; செய்யும் செயல்கள் எல்லாம் வெற்றி பெறும்; குடும்பத்தில் அமைதியும் இன்பமும் பெருகும்; நோய்களும் கவலைகளும் துயரங்களும் விலகும். எண்ணங்கள் எண்ணியபடி சித்தியாகும். இதம உண்மைகளை இக்காலத்தில் எல்லாருமே உணர்ந்திருக்கின்றோம்.மனவுருதி ,ஊக்கம், மன ஈடுபாடு, வலுவான நோக்கம்,மனத்துணிவு போன்றவை ஒருவரை உயர்த்துகின்றன என்பதையும்,அறிவோம். இந்த மனவலிமைக்கு எல்லாம் மேலாக, நம்மைத் தெய்வீக நிலைக்கு உயர்த்தும் ஆற்றலைப் பெற்றிருப்பது தியானம் ஆகும். தியானத்தின் சிறப்புக்கள் எவை ? தியானத்தை வளமாக்கும் வழிமுறைகள் யாவை ? தியானத்தின் பலன்கள் என்னென்ன? தியானம் செய்து பலன் காண்பது எப்படி? இவற்றை விளக்கமாகவும் தெளிவாகவும் எடுத்துக் கூறும் நூல் இதுவாகும்.
0
out of 5