₹150.00
MRPGenre
Print Length
320 pages
Language
Tamil
Publisher
Thirumagal Nilayam
Publication date
1 January 2010
Weight
358 gram
இது ஒரு வெற்றித்தொடர் இதன் வெற்றியை இந்தத் தொடரை இதயத்தில் எழுத்த் தொடங்கும் போதே தீர்மானித்துவிட்டேன்.இது நிச்சயம் ஒரு சரசரப்பை பார்வையை உருவாக்கப்போகிறது என்றும் நம்பினேன். என்னை அது ஏமாற்றவில்லை. பொதுவில் காதல் காதலிப்பவர்களை வேண்டுமானால் படுத்தி எடுக்கும். பார்வையாளர்குளர்களுக்கும், வாசகர்களுக்கும் அது என்றும் சஞ்ஜீவி பர்வதம்தான். அதனால்தான் சினிமா ,டி.வி நாவல் எல்லாவற்றிலும் அதற்கு அப்படி ஒரு ரத்தினக் கம்பன் வரவேற்பு.
0
out of 5