₹20.00
MRPGenre
Print Length
88 pages
Language
Tamil
Publisher
Thirumagal Nilayam
Publication date
1 January 1998
Weight
358 gram
பொதுவாக ஒருவரையொருவர் சரியாகப் புரிந்து கொள்ளாததால் குடும்பத்தில் பிரச்சினைகளை ஏற்படுகின்றன. இதுபோன்ற பிரச்சினைகளை ஒருவரையொருவர் புரிந்து கொள்ள முயற்சிப்பதன் மூலம் சமாளித்துவிடலாம்.
பல்வேறு காரணங்களாலும், பல்வேறு கட்டங்களிலும் ஏற்படும் குடும்பப் பிரச்சினைகளைச் சமாளிப்பது எவ்வாறு என்பது பற்றிக் குடும்பப் பிரச்சினைகளும், சமாளிக்கும் முறைகளும் என்னும் இந்தப் புத்தகம் சில பயனுள்ள யோசனைகளைத் தெரிவிக்கின்றது.
0
out of 5