Thirumagal (திருமகள் தமிழ் கையகராதி)

By Pulavar T.Koventhan (புலவர் த. கோவேந்தன்)

Thirumagal (திருமகள் தமிழ் கையகராதி)

By Pulavar T.Koventhan (புலவர் த. கோவேந்தன்)

55.00

MRP ₹57.75 5% off
Shipping calculated at checkout.

Specifications

Print Length

300 pages

Language

Tamil

Publisher

Thirumagal Nilayam

Publication date

1 January 2008

Weight

358 gram

Description

நம் நாட்டில் கல்வி வழங்கப்படுவதில் பெரும் இடைவெளி ஏற்பட்டுவிட்டது. வசதியான நகர்ப்புற மாணவர்கள் ஆங்கில வழிப்பாடம் பயில்வதால் அவர்களுக்கு ஆங்கிலம் கற்பதும் பேசுவதும் எளிதாக இருக்கிறது. ஆனால் நகர்ப்புறங்களிலும் வசதியற்ற, படிப்பில் பல்வீனமான, மற்றும் கிராம்ப்புறங்களில் தமிழ் வழிப்பாடம் பயிலும் மாணவர்களுக்கு ஆங்கிலம் சரளமாகப்பேசுவதுத கடினமாக உள்ளது. இவர்களின் தேவையைக் கருத்தில் கொண்டு இவர்களுக்கு உதவும் நோக்குடன் இப்புத்தகம் ஒரு புதிய முயற்சியாக வெளியிடப்படுகிறது. ஆங்கிலத்தை நம் தாய்மொழியாம் தமிழ் மூலம் ஒரு புதுமையான அணுகுமுறை மூலம் எளிதாகக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே இப்புத்தகத்தின் நோக்கம்.


Ratings & Reviews

0

out of 5

  • 5 Star
    0%
  • 4 Star
    0%
  • 3 Star
    0%
  • 2 Star
    0%
  • 1 Star
    0%