₹130.00
MRPGenre
Print Length
232 pages
Language
Tamil
Publisher
Thirumagal Nilayam
Publication date
1 January 2008
Weight
358 gram
பூக்குழி, ஒரு விசித்திரமான நாவல்; உருவத்தால் வேறுபாடு கண்டுபிடிக்க முடியாத வகையில் நாவலில் வருகின்ற இரட்டையர்களில் ஒருவனான போலி ராஜேஷ் குமார், தனது அண்ணியான அகல்யாவிடம் விபரீதமாக நடக்கத் தனது அண்ணியான அகல்யாவிடம் விபரீதமாக நடக்கத் துடிக்கும் போது, அவள் 'துர்க்கை' யாக, அவன் எதிரில் தோன்றி அவனை உணரவைப்பதோடு, தன்னையும் காத்துக்கொள்கிறாள். ஆம். பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மை யுண்தாகப் பெறின். என்னும் திருக்குறளுக்கு விளக்கமாகி, படிப்பவர் மனங்களில் நீங்காத இடம்பெற்று விடுகிறாள்.
0
out of 5