Kalingathuparani (கலிங்கத்துப்பரணி)

By Pulavar P.Ra.Natarasan (புலவர் பி. ரா. நடராசன்)

Kalingathuparani (கலிங்கத்துப்பரணி)

By Pulavar P.Ra.Natarasan (புலவர் பி. ரா. நடராசன்)

171.00

MRP ₹179.55 5% off
Shipping calculated at checkout.

Specifications

Language

Tamil

Publisher

Thirumagal Nilayam

Weight

358 gram

Description

கலிங்கம் + அத்து + பரணி = கலிங்கத்துப்பரணி. கலிங்கநாடு என வழங்கப்பெறும். இஃது இடவாகு பெயராய் கலிங்கநாட்டில் நிகழ்வுற்ற போரை உணர்த்தும். கோதாவரி ஆற்றுக்கு அப்பால் வடக்கிலும் மகாநதிக்குத் தெற்கிலும் உள்ள பகுதி என்பர்.
(இன்று ஒரிசா மாநிலத்தில் உள்ளது) இஃது இரண்டன் உருபும் பயனும் உடன் தொக்க தொகையாம். பரணி என்பது தொண்ணூற்றாறு வகை கொண்ட சிறுபிரபந்தங்களில் ஒன்று. . இந்நூல் கலித்தாழிசையால் ஆனது..


Ratings & Reviews

0

out of 5

  • 5 Star
    0%
  • 4 Star
    0%
  • 3 Star
    0%
  • 2 Star
    0%
  • 1 Star
    0%