₹399.00
MRPGenre
Self-help
Print Length
286 pages
Language
Tamil
Publisher
Manjul Publishing House
Publication date
1 January 2023
ISBN
9789355433473
Weight
255 gram
ஒரு புதுமையான வாழ்க்கைமுறைக்கான ஒரு பழமையான அணுகுமுறை! செம்மையாக சுவாசிக்கவும், தூங்கவும், இயங்கவும், வேலை செய்யவும், விளையாடவும், தியானிக்கவும், புரிந்து கொள்ளவும், பார்க்கவும், நேசிக்கவும், வாழவும் கற்றுக் கொள்ளுங்கள்! வாழ்க்கையிலிருந்து அதிகமாகப் பெற விரும்புகின்ற, விண்ணளவு சாதிக்கத் துடித்துக் கொண்டிருக்கின்ற நபர்களுக்கான நூல் இது. நீங்கள் அடுத்த நிலைக்குச் செல்வதற்கு முற்றிலும் வித்தியாசமான ஓர் அணுகுமுறை தேவை.
0
out of 5