₹192.00
MRPGenre
Print Length
128 pages
Language
Tamil
Publisher
Kalachuvadu Publications
Publication date
1 January 2009
ISBN
9788189359850
Weight
110 gram
விஜயராகவனுக்கு இரு மனைவியர்; மூன்று மகள்கள். அவராக வரித்துக் கொண்ட இந்த உறவுகளைக் கடந்து மூன்றாவதாக வாய்க்கிறது அலுவலகத்தில் பணிபுரியும் ஜூலியின் உறவு. பரிவில் தொடங்கி உடல் கலப்பில் முன்னேறிய மூன்றாவது பிணைப்பு இறுதியில் மனதைப் பொசுக்குகிறது. ஜூலியின் பிரிவு விஜயராகவனை சிலுவை சுமக்கவைக்கிறது.
உமா வரதராஜனின் இந்த நாவல் ஆண்களை ரகசியமாக மகிழ்ச்சிகொள்ளச் செய்யும். பெண்களை ஆவேசமாக எதிர்வினையாற்றத் தூண்டும்.
0
out of 5