₹288.00
MRPGenre
Print Length
192 pages
Language
Tamil
Publisher
Kalachuvadu Publications
Publication date
1 January 2016
ISBN
9789352440399
Weight
180 gram
இந்நூலில் புத்தகக் காணிக்கைகள், பிரதிச் செம்மையாக்கம், நாட்டுடைமையாக்கம், விருதுகள் முதலியன பண்பாட்டில் கிளர்த்தும் நுணுக்க அசைவுகளைக் காட்டும் புத்தகம் தொடர்பான கட்டுரைகளும்; பாரதி நூல் பதிப்பு வரலாறு, பாரதி சுயசரிதை உள்ளிட்ட பாரதி குறித்த நூல்கள், பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், முதுகுளத்தூர் கலவரம் போன்ற முக்கியமான நூல் விமர்சனங்களும் உள்ளன.
நவீன இலக்கியத்தின் பண்பாட்டு, விமர்சன சமகால உலகை நமுட்டுச் சிரிப்புடன் தரும் சுவை மிகுந்த கட்டுரைகளைக் கொண்டது இந்நூல். பேயோன் பற்றியும் கட்டுரை உண்டு; பெரியார் பற்றியும் கட்டுரை உண்டு.
சரிபார்க்கப்பட்ட ஆதாரங்களுடன் கேலியும் கிண்டலுமான மொழியில் அமைந்த நூல் இது.
0
out of 5