Kuvantanamo Kavithaikal (குவண்டனமோ கவிதைகள்: \n கைதிகளின் குரல்)

By Mark Fagoff, Translator: Mankuthirai (மார்க் ஃபாகாஃப், மண்குதிரை)

Kuvantanamo Kavithaikal (குவண்டனமோ கவிதைகள்: \n கைதிகளின் குரல்)

By Mark Fagoff, Translator: Mankuthirai (மார்க் ஃபாகாஃப், மண்குதிரை)

120.00

MRP ₹126 5% off
Shipping calculated at checkout.

Specifications

Genre

Poetry

Print Length

72 pages

Language

Tamil

Publisher

Kalachuvadu Publications

Publication date

1 January 2016

ISBN

9789352440467

Weight

110 gram

Description

இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள், எண்ணற்ற தடைகளை மீறி எழுதப்பட்டவை. குவண்டனமா வளைகுடாவில் எந்த நியாயமான விசாரணையுமின்றி தனிமைக் கொட்டடியில் சிறைவைக்கப்பட்டுள்ளவர்கள்; சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளவர்கள். அவர்களில் சிலர் கவிதைகளில் அடைக்கலம் தேடியுள்ளனர். இந்தச் சிறு தொகுப்பின்வழி அவர்களின் குரல்களைக் கேட்கிறோம். அவர்களது ஆழமான அந்தரங்க உணர்வுகளை அறிகிறோம். இவர்களின் கவிதைகள் விஷேசமானவை, மானுட வேட்கையின் ஆற்றல்மிக்க சாசனம் அவை.


Ratings & Reviews

0

out of 5

  • 5 Star
    0%
  • 4 Star
    0%
  • 3 Star
    0%
  • 2 Star
    0%
  • 1 Star
    0%