By Emily Dickinson, Translator: N. Jayabhaskaran (எமிலி டிக்கின்ஸன், ந. ஜயபாஸ்கரன்)
By Emily Dickinson, Translator: N. Jayabhaskaran (எமிலி டிக்கின்ஸன், ந. ஜயபாஸ்கரன்)
₹150.00
MRPGenre
Print Length
96 pages
Language
Tamil
Publisher
Kalachuvadu Publications
Publication date
1 January 2022
ISBN
9789355233059
Weight
110 gram
தனிமை சூழ்ந்த வாழ்க்கையாலும், தனித்தன்மை வாய்ந்த கவிதை மொழியாலும் அறியப்படுபவர் அமெரிக்கக் கவிஞர் எமிலி டிக்கின்ஸன். இயற்கை, காதல், காலம், மரணம், இறவாமை - என்னும் புள்ளிகளில் இடையறாது சலிப்பவை அவரது கவிதைகள். அவர்மீது கொண்ட காதல் மட்டுமே தனது தகுதி என்று சொல்லும் ந. ஜயபாஸ்கரன், எளிமையாகத் தோற்றமளிக்கும் 71 கவிதைகளை மொழிபெயர்த்திருக்கிறார்.
0
out of 5