By Sundara Ramaswamy Editor: K.N. Senthil (சுந்தர ராமசாமி, கே.என். செந்தில்)
By Sundara Ramaswamy Editor: K.N. Senthil (சுந்தர ராமசாமி, கே.என். செந்தில்)
₹300.00
MRPGenre
Language and Literature
Print Length
200 pages
Language
Tamil
Publisher
Kalachuvadu Publications
Publication date
1 January 2012
ISBN
9789381969427
Weight
180 gram
தன் படைப்புகளைப் பற்றிய சு.ரா.வின் நாற்பதாண்டு காலப் பதிவுகளின் தொகுப்பு. கட்டுரைகள், என்னுரைகள், உரைகள், கேள்வி பதில், நாட்குறிப்பு எனப் பல வகைமைகளில் சு.ரா.வின் தன்மதிப்பீடுகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. ‘தாழ்வு மனப்பான்மையை அடக்கத்தின் அடையாளமாகவும் தன் திறன் மதித்தலை அகங்காரத்தின் சின்னமாகவும் கரு’தும் மரபைத் துறந்த தன் படைப்பை ஒரு படைப்பாளி நிதானத்துடன் அணுகி மதிப்பிட்டிருப்பதற்கான சாட்சியம் இந்நூல்.
0
out of 5