Thiravida Manidaviyal (திராவிட மானிடவியல்)

By Bhakthavatsala Bharathi (பக்தவத்சல பாரதி)

Thiravida Manidaviyal (திராவிட மானிடவியல்)

By Bhakthavatsala Bharathi (பக்தவத்சல பாரதி)

408.00

MRP ₹428.4 5% off
Shipping calculated at checkout.

Specifications

Genre

General

Print Length

272 pages

Language

Tamil

Publisher

Kalachuvadu Publications

Publication date

1 January 2014

ISBN

9789382033707

Weight

180 gram

Description

ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு அறியப்படும் நிலையில் திராவிடமும் ஆரியமும் உள்ளன. சளைக்காத ஒரு தர்க்கமுறை இவற்றுக்கிடையே தொன்றுதொட்டு நிலவிவருகிறது.
நம்முடைய முன் வரையறைகளிலிருந்து வெளியேறி நிற்பது இந்நூலின் சிறப்பம்சம். மானிடவியல் தழைத்துவந்த விதம் பற்றி நாம் பேசுவதைவிட, வரலாறு தானே பேசிக்கொள்வதை இந்நூலில் நாம் செவியுறுகிறோம். பல அரிய வரலாற்றுத் தரவுகளை முன்வைப்பதன் மூலம் மானிடவியல் குறித்த அடுத்தகட்டத் தேடல்களைச் செய்யும் முனைப்பை இந்நூல் தூண்டுகிறது.
நாம் பெருமையடையும் வகையில் பல களங்களின் வழியாக மானிடவியலின் விரிந்த தோற்றம் நம் கண்களுக்குப் புலனாகிறது.


Ratings & Reviews

0

out of 5

  • 5 Star
    0%
  • 4 Star
    0%
  • 3 Star
    0%
  • 2 Star
    0%
  • 1 Star
    0%