By Jayavathy Srivatsava, Translator: Suresh (ஜெயவதி ஸ்ரீவத்சவா, சுரேஷ்)
By Jayavathy Srivatsava, Translator: Suresh (ஜெயவதி ஸ்ரீவத்சவா, சுரேஷ்)
₹228.00
MRPGenre
Print Length
168 pages
Language
Tamil
Publisher
Kalachuvadu Publications
Publication date
1 January 2018
ISBN
9789386820730
Weight
180 gram
ஏழ்மையிலும் விளிம்புநிலையிலும் உழலும் மகளிரில் சிலர் தமது வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ளக் காரோட்டும் தொழிலில் ஈடுபடுகிறார்கள். அவர்களின் அனுபவப் பதிவுகளே ‘பெண் டிரைவர்’ என்ற இந்நூலின் உள்ளடக்கம். இந்நூலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள பன்னிரண்டு பெண்களின் கதைகள் தொழிலில் வெற்றியடைய எத்தனை இடர்ப்பாடுகளைச் சந்தித்தார்கள்; என்னென்ன சமரசங்களை மேற்கொண்டார்கள்; உறவுகளின் தடையை மீறி எப்படிச் செயல்பட்டார்கள் என்பனவற்றை உண்மை உணர்வுடன் எடுத்துக்காட்டுகின்றன.
0
out of 5