₹648.00
MRPGenre
Print Length
624 pages
Language
Tamil
Publisher
Kalachuvadu Publications
Publication date
1 January 2019
ISBN
9789389820256
Weight
220 gram
வைக்கம் என்பது வெறும் ஓர் ஊரின் பெயரல்ல; அது ஓர் அடையாளம். தாழ்த்தப்பட்டோர் சமஉரிமை பெறும் முயற்சியில் கடந்த முதல் படி. கேரள ஈழவ மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் பெரியார் கேரளர்களின் அழைப்பின் பேரில் சென்று துடைத்தார். வைக்கத்தைச் சமூக நீதியின் அடையாளமாக்கிவிட்ட பெரியார் அங்குபோய் அப்படி என்ன செய்தார்? இருமுறை சிறை சென்றார். நான்கு மாதக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டார். வைக்கத்தில் கழித்த 141 நாளில் சிறையில் 74 நாள் இருந்தார். இங்ஙனம், இதுவரை ஆய்வுலகம் காணாத புதிய ஆதாரங்களோடு வைக்கம் போராட்டத்தின் முழு விவரப் பின்னணியில் பெரியார், காந்தி பங்களிப்புகளைத் தரும் முதல் நூல் இது.
0
out of 5