$5.93
Genre
Print Length
400 pages
Language
Tamil
Publisher
Thirumagal Nilayam
Publication date
1 January 1995
Weight
0.79 pound
ஓம் என்பதற்கு 100 க்கு திகமான அர்த்தங்கள் உள்ளன.ஓம் என்ற சொல் மந்திரங்களின் ஆதார சுருதி. உலகிலுள்ள சமயங்களுள் இந்து சமயம் மிகவும் பழமையானது. இந்து சமயம் கடலுக்கு ஒப்பானது. கடலின் கரையையும் காண முடியாது. அதன் ஆழத்தையும் அளவிட முடியாது. அது போல் இந்து சமயத்தைப் பற்றிப் பரிபூர்ணமாக அறிந்து கொள்ளவும் முடியாது. தத்துவங்கள், உலகங்கள்,நட்சித்திர மண்டலங்கள், இறைவனின் திருவிளையாடல்கள், கரும சித்தாந்தங்கள், வாழ்க்கை நெறிமுறைகள்,கலைகள் இப்படிப் பலவகைகளில் பல குணங்களோடு கூடியது இந்து சமயம்.
0
out of 5