$4.41
Genre
Print Length
160 pages
Language
Tamil
Publisher
Thirumagal Nilayam
Publication date
1 January 2003
Weight
0.79 pound
மனோசக்தியைப் பற்றி ஆராய்ந்து அறிந்த மேதைகளும் இந்த உண்மையை வலியுறுத்துகின்றார்கள். இதை அனுபவித்தவர்களும் வாழ்க்கையில் வெற்றி கண்டியிருக்கிறார்கள். நல்வாழ்க்கைக்கு உதவும் நாற்பது தியானம்கள் இந்த நூலில் அமைந்துள்ளன. ஒவ்வொன்றும் ஓர் சிறந்த எண்ணத்தை உள்ளத்திலே பதிய வைத்து நன்மைக்கு வழி காட்டுவன. வாசகர்கள் படித்தும் தியானித்தும் எண்ணங்களில் உயர்ந்து, உயர்வான வாழ்வையும் பெற வேண்டும். இந்த விருப்பத்துடனேயே இதனை வெளியிடுகின்றோம்.
0
out of 5