By Hiner Saleem, Translator: S.A. Venkata Subburaya Nayak (ஹினெர் சலீம், சு.ஆ. வேங்கட சுப்புராய நாயகர்)
By Hiner Saleem, Translator: S.A. Venkata Subburaya Nayak (ஹினெர் சலீம், சு.ஆ. வேங்கட சுப்புராய நாயகர்)
₹192.00
MRPGenre
Print Length
112 pages
Language
Tamil
Publisher
Kalachuvadu Publications
Publication date
1 January 2013
ISBN
9789381969809
Weight
110 gram
குர்திஸ்தான் விடுதலையை இலக்காக வைத்துப் போராடியவர்களின் வரலாற்றைப் பின்புலமாகக் கொண்டு அந்த நாட்டின் இயற்கை வளத்தையும் பண்பாட்டுக் கூறுகளையும் வரலாற்று அரசியல் நிகழ்வுகளையும் பதிவு செய்யும் நினைவுப் பேழை.
காதல், பாசம், வீரம், சோகம், சூழ்ச்சி என வாழ்வில் குறிக்கிடும் அத்தனை அம்சங்களையும் அலசும் ஆசிரியரின் உணர்வுப்பூர்வமான நடையில் அவ்வப்போது மெல்லிய நகைச்சுவை இழையோடுவதையும் காண முடிகிறது.
விறுவிறுப்பான எளிய எடுத்துரைப்பில் அமைந்துள்ள இந்நூல், சிறுவன் ஆசாத்தின் கதையோடு குர்திய மக்களின் விடுதலை வேட்கையையும் பதிவுசெய்கிறது.
0
out of 5